தேசிய சட்டப் பல்கலைக்கழகம் மாணவர் – ரோட்ஸ் கல்வி உதவித்தொகை 2026
செய்தி சுருக்கம்:
தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (NLSIU), பெங்களூரு மாணவர் மன்ஹர் பன்சல் ரோட்ஸ் கல்வி உதவித்தொகை – 2026க்கு இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். இவர் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பு தொடர இருக்கிறார்.
முக்கிய தகவல்கள் (Prelims / Mains Note):
- பெயர் : மன்ஹர் பன்சல்
- கல்லூரி : தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (NLSIU), பெங்களூரு
- கல்வி உதவித்தொகை : Rhodes Scholarship – 2026
- இலக்கு நிறுவனம் : University of Oxford, இங்கிலாந்து
- படிப்பு துறை : Comparative Literature and Critical Translation (MSt)
- இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டோர் : 6 Rhodes Scholars-Elect (2026)
- NLSIU சாதனை : இந்த தேர்வுடன் NLSIU-விலிருந்து மொத்தம் 26 Rhodes Scholars
Prelims Practice MCQ:
Q. மன்ஹர் பன்சல், Rhodes Scholarship 2026 பெற்றவர், எந்த நிறுவனத்தில் சட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார்?
- தேசிய நீதித்துறை அகாடமி, போபால்
- தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (NLSIU), பெங்களூரு
- நேஷனல் லா யுனிவர்சிட்டி, டெல்லி
- இந்திய சட்டக் கழகம், புனே
Answer: (b) தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (NLSIU), பெங்களூரு
