தலைநகரில் வேகமெடுக்கும் கொரோனா தொற்று இதுவரை 23 பேருக்கு பாதிப்பு உறுதி .
இந்தியா தலைநகரான டெல்லியில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெற்காசியாவில் மீண்டும் கொரோனா பரவி வரும் நிலையில் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் தொற்று கண்டறியப்பட்டு வருகின்றன.
இதுவரை இந்தியாவில 350 தொற்று பதிப்புகளை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் 23 பேர் , அகமதாபாத்தில் 20 பேர் , அரியானாவில் 5 பேர் ,மகாராஷ்டிராவின் தானேவில் 18 பேர் , உத்தரகண்ட் மற்றும் ஹரியானாவில் தலா 3 , உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் 1 , உத்தரபிரதேசத்தில் 4 மற்றும் பெங்களூருவில் ஒன்பது மாத குழந்தை ஒன்றுக்கு கோவிட் இருப்பது கண்டறியப்பட்டது, இதனால் நாட்டில் மொத்த செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 350 ஆக உயர்ந்துள்ளது.