11th Standard chemistry Important questions unit wise - Kalvi Mini

kalviMini,Kalvimini.com,kalvi mini

11th Standard chemistry Important questions unit wise

11th Standard chemistry Important questions unit wise 2025


11th chemistry Important questions unit wise
11th chemistry Important questions unit wise 



Unit - 1

 Q. 76.6% கார்பன், 6.38% ஹைட்ரஜன், மீத சதவீதம் ஆக்ஸிஜனையும் கொண்ட சேர்மத்தின் எளிய விகித வாய்ப்பாடு. மூலக்கூறு வாய்ப்பாடு ஆகிவற்றைக் காண்க சேர்மத்தின் ஆவிஅடர்த்தி.

Q.மோல் எனும் வார்த்தையிலிருந்து என்ன புரிந்து கொண்டாய்?வினைக்கட்டுப்பாட்டுக் காரணி என்றால் என்ன ?.

Q.பின்வருவனவற்றின் எளிய விகித வாய்ப்பாடுகள் என்ன?.

i) ஃபிரக்டோஸ் (C6H12O6) 

ii) காஃபின் (C8H10N4O2)

Q.ஆக்சிஜனேற்றம் ஒடுக்கம் வேறுபடுத்துக.

Q.கிராம் சமானநிறை - வரையறுக்கவும்.

Q.ஒப்பு அணுநிறை வரையறு.