அன்னை மொழியே
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
அழகார்ந்த செந்தமிழே !
*அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே !
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!
தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! *
- கனிச்சாறு
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன்சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்க.சச்சிதானந்தன்
10th tamil annai mozhiye,10th tamil annai mozhiye question answer,10th tamil annai mozhiye song,10th tamil annai mozhiye padal,annai mozhiye 10th tamil mcq,annai mozhiye 10th tamil book pdf,annai mozhiye 10th tamil pdf,annai mozhiye 10th tamil pdf download,annai mozhiye 10th tamil author,annai mozhiye 10th tamil meaning,10th standard tamil annai mozhiye,annai mozhiye 10th tamil one mark questions,annai mozhiye 10th tamil mind map,annai mozhiye 10th tamil poem,10th tamil book annai mozhiye